மதத்தை பரப்ப பலருடன் உடலுறவில் ஈடுபடும் தம்பதியினர் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் கணவன் மனைவிகளை மாற்றி பாலியல் உறவு வைத்துக்கொண்டு தம்பதியினர் ஒருவர் கிறிஸ்துவ மதத்தை பரப்பி வருகின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்டி-டீர் பராவே (Cristy-Dean Parave) என்ற தம்பதியினர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக டேட்டிங் தளம் ஒன்றின் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கிறிஸ்துவ மதத்தின் மீது ஈர்ப்புள்ள இவர்கள் மதத்தின் கருத்துக்களை எடுத்துச் சொல்லுவதுடன், பிறரின் கணவன் மனைவியேரிடம் உடலுறவு வைத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் கணவன் மனைவிகளை மாற்றி பாலியல் உறவு வைத்துக்கொண்டு தம்பதியினர் ஒருவர் கிறிஸ்துவ மதத்தை பரப்பி வருகின்றனர்
இதுபோல கணவன், மனைவியை மாற்றிக்கொள்ள FitnessSwingers.com என்ற வலைதளத்தையும் இந்த தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளாய் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கிறிஸ்டி கூறுகையில், நாங்கள் இப்படி உறவு வைத்துக்கொள்வதை பாவமாக நினைக்கவில்லை. ஏனெனில் கடவுள் இந்த பூமிக்கு மகிழ்ச்சியாக இருக்கவே அனுப்பி வைத்துள்ளதால் கடவுள் எங்களோடு எப்போதும் இருக்கிறார் என உணர்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் ஒருவருடன் பழக உடலுறவு நல்ல வழி என்பதால், நாங்கள் உறவு வைத்துக்கொண்டு மதம் குறித்து போதனை செய்கிறோம் என இத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.