இன்றைய செய்திகள்

ஆபாச பொம்மைகளுடன் உல்லாசம் அனுபவிக்கும் பெண் - வீடியோ

பிரித்தானியாவைச் சேர்ந்த  பெண்ணொருவர் விசித்திரமான தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆபாச பொம்மைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுடன் தொழில் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதாவது அந்த நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் ஆபாச மொம்மைகளை எப்படி இயங்குகின்றன என்பதை பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பது இவரின் பணியாகும்.  37 வயதான காரா ஹூயில்லபெக் என்பவரே இந்த விசித்திர பணியை மேற்கொள்கிறார். இதற்காக வருடமொன்றுக்கு 15000 ஆயிரம் யூரோக்களை சம்பளமாக பெறுகிறார்.


பகுதி நேரமாக இந்த பணியை செய்தாலும், இதில் பூரண திருப்பதி அடைவதாக சாரா தெரிவித்துள்ளார்.  இந்த பணி காரணமாக இவர் வாரத்திற்கு 15 முறை பாலியல் ரீதியான உச்ச நிலையை எட்டுகிறாராம். இவருடன் இவரது கணவரும் சில நேரங்களில் சேர்ந்து கொண்டு மனைவிக்கு உதவுவாராம்.

வாரத்திற்கு 7 மணி நேரத்தை இதற்காக இப்பெண் ஒதுக்கி விடுகிறாராம். மேலும் தான் பரிசோதிக்கும் செக்ஸ் பொம்மைகளின் தரம், சிறப்பம்சம் குறித்தும், எது சிறந்தது என்றும், விலை குறித்தும் தனது பிளாக்கில் போடுகிறாராம்.

கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட பொம்மைகள் வந்து குவிந்திருக்கிறதாம். மேலும் வாரம் 5 முறை பொம்மைகள் வந்து சேர்வதாக சாரா குறிப்பிட்டுள்ளார். எனினும் இதனால் தங்களது தாம்பத்திய எந்த பாதிப்பும் ஏற்படவில்லை அவர் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilgnn.com/2014/10/professional-sex-toy-tester-has-15.html#.VDgaN9SsXv0

Read More »

வெளியானது மூன்று மார்புகளுடைய பெண்ணின் வீடியோ..!

அமெரிக்காவில் பெண்ணொருவர் இயற்கைக்கு மாறாக மூன்று மார்பகங்களுடன் உயிர் வாழ்கிறார்.
அவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக அறுவகை சிகிச்சை மூலமாக மூன்றாவது மார்பகத்தை பொருத்தியுள்ளார். இதற்கென 20,000 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார்.

புளோரிடா மாநிலத்தில் தம்பா நகரைச் சேர்ந்த ஜஸ்மின் திரைடெவில் (21 வயது) என்ற பெண்ணே இவ்வாறு புரட்சிகர அறுவைச் சிகிச்சை மூலம் மூன்றாவது மார்பை பொருத்திக்கொண்டுள்ளார்.

அவருக்கு மூன்றாவது மார்பை அறுவைச் சிகிச்சை செய்து பொருத்துவதற்கு 50க்கு மேற்பட்ட மருத்துவர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.


இந்த அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளும் பட்சத்தில் ஒழுங்கு முறை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கு தாம் ஆளாக நேரிடும் என அவர்கள் அஞ்சியமையே இதற்குக் காரணமாகும்.

இந்நிலையில் மனம் தளராது தொடர்ந்து இரு வருட காலம் முயற்சித்த அவருக்கு வழமைக்கு மாறான இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர் ஒருவர் முன்வந்துள்ளார். குறிப்பிட்ட மருத்துவரின் வேண்டுகோளின் பேரில் அவரது பெயரை ஜஸ்மின் வெளியிடாமல் இரகசியமாக பேணி வருகிறார்.
அவர் தற்போது மூன்று மார்பகங்களை உள்ளடக்கிய பெண்ணொருவர் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆவணப்படமொன்றை எடுக்கும் முகமாக புகைப்பட குழுவொன்றை கட்டணம் செலுத்தி பணியில் ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read More »

உலகில் மிக விலை உயர்ந்த பேர்கர்

லண்டனை சேர்ந்த உணவு விடுதியொன்றில் 1100 ஸ்ரேலிங் பவுண் (சுமார் 228,000 ரூபா) விலையுள்ள பேர்கர் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக விலை உயர்ந்த பேர்­கர் இதுவெனக் கருதப்படுகிறது.

கிறிஸ் லார்ஜ் எனும் சமையல் நிபுணர் இந்த பேர்கரை தயாரித்துள்ளார். இறைச்சி, இறால் உட்பட பல்வேறு பொருட்களால் இந்த பேர்கர் தயாரிக்­க­ப்பட்டுள்ளது. இது 2618 கலோரியைக் கொண்டதாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகில் ,மிக விலை ,உயர்ந்த ,பேர்கர்


Read More »

முற்றிலும் தலைமயிர்களால் அலங்கரிக்கப்பட்ட கார்

இத்­தா­லியை சேர்ந்த பெண்­ணொ­ருவர் காரொன்றை தலை­ம­யிர்­களால் அலங்­க­ரித்து கின்னஸ் சாதனை படைத்­துள்ளார். 44 வய­தான மரியா லூசியா முங்னோ, எனும், பியட் ரக காரொன்றின் உட்­பு­றத்­தையும் வெளிப்­பு­றத்­தையும் முற்­றிலும் தலை­ம­யிர்­களால் மறைத்து அலங்­க­ரித்­துள்ளார்.
தனது உத­வி­யாளர் வெலன்­டினோ ஸ்டஸ்­சா­னோ­வுடன் இணைந்து இக்­கா­ருக்கு பல்­வேறு வகை­யான பின்னல் அலங்­கா­ரங்­களை மரியா செய்­துள்ளார். இந்­தி­யா­வி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட தலை­ம­யிர்­களை இதற்கு பயன்­ப­டுத்­தி­யதாக மரியா கூறு­கிறார். தலை­ம­யிர்­களால் முற்­றாக மறைக்­கப்­பட்ட கார் என கின்னஸ் சாதனை நூலில் இக்கார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.   

Read More »

100ஆவது பிறந்த தினத்தில் 11,000 அடி உய­ரத்தில் பாட்டி பல்டி

பிரிட்டனை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக கிளைடர் ரக விமானத்தில் 11,000 அடி உயரம் பறந்துள்ளார். நோரா எனும் இம்மூதாட்டி அண்மைக்காலமாக தனது பிறந்த தினங்களை வித்தியாசமான சாகசங்களுடன் கொண்டாடி வருகிறார்.

இதன்படி, 100 ஆவது பிறந்த தினத்தன்று கிளைடர் விமானத்தில் விமானியொருவருடன் 11,000 அடி உயரம் பறந்தார்.

11,000 அடி உயரத்தில் வைத்து அவ்விமானத்தை விமானி. தலைகீழாக திருப்பி கரணமடிக்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது. தாதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நோரா, தனது 80ஆவது பிறந்த தினத்தில் மிக வெப்பவாயு பலூனில் பறந்தார்.

95 ஆவது பிறந்த தினத்தன்று மூன்று சக்கரங்கள் கொண்ட மோட்டார் சைக்கிளொன்றை செலுத்தி தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.  இந்த மூதாட்டிக்கு இரு­மகள் மார்­க­ளான 58 வயதான கே டிராபர், 52 வயதான சோனியா, மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More »